கேள்வி 104
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 104* || *அத்தியாயம் 10 * 1) *இணை கடவுள்களாக கருதப்பட்டவர்கள் மறுமையில்* தங்களை வணங்கிய இணைவைப்பாளர்களை நோக்கி என்ன கூறுவார்கள்? (10:29,30) *நீங்கள் எங்களை வணங்கவே இல்லை. உங்களுக்கும்…