கேள்வி 51
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 51* || 1 ) *மனிதன் எவ்வாறு அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்*? *தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில்லிருந்து அல்லாஹ் எங்களை காப்பாறிவிட்டால் நாங்கள் நன்றி செலுத்துவோராக இருப்போம்* என…