கேள்வி 115
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 115* || *அத்தியாயம் 11 1 ) *உண்மையாகவே அவர்கள்தான் மறுமையில் மிகவும் நஷ்டமடைந்தவர்கள்* என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? (11:22) *அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்கள்* உண்மையாகவே அவர்கள்தான்…