கேள்வி 38
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || கேள்வி 38 || 1) *உலகில் எவருக்கும் கிடைக்காத பாக்கியங்களை பெற்ற சமுகத்தினர் யார்*? *மூஸா நபி சமுதாயத்தினர்* (5:20) 2) *யாரை அல்லாஹ் சாந்திக்கான வழியில் செலுத்துகிறான்?* *அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை…