கேள்வி 22
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 22* || 1)எதிலிருந்து விலகிக் கொண்டால் *நமது தீமைகளை அல்லாஹ் அழித்து விடுவதாக* கூறுகிறான் 2) *யார் சைத்தானின் கூட்டாளி?* 3) *யார் யார்கெல்லாம் நன்மை செய்யுமாறு* அல்லாஹ் ஏவுகிறான்?…