திருக்குர்ஆன் கேள்வி பதில் – 01
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم திருக்குர்ஆன் கேள்வி பதில் தொகுப்பு கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை கருதினர்? கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும்…