கேள்வி 248
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 248* || அத்தியாயம் 41 – _________________________________ 1 ) மனிதனின் நிலையைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் ? (உலக) நன்மைகளைக் கேட்பதில் மனிதன் சோர்வடைவதில்லை. ஆனால், அவனுக்குத் தீங்கு…