ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல், இப்லீஸ்.
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல் இப்லீஸ். நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன் – 7:12, 18:50 இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான் – 2:34, 15:31, 17:61, 20:116, 38:74…