Category: குர்ஆன்(இறை வேதம்)

இஸ்லாத்தை ஏற்றவரை தடுத்ததற்காக இறைவசனம் இறங்கியதா?

இஸ்லாத்தை ஏற்றவரை தடுத்ததற்காக இறைவசனம் இறங்கியதா? நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 64:14 ஒரு…

ஷைத்தான் இவரை விட்டு விட்டான் என்று கூறிய போது

ஷைத்தான் இவரை விட்டு விட்டான் என்று கூறிய போது ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாள்கள் வரவில்லை. அப்போது குறைஷீக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ‘இவரின் ஷைத்தான் இவரைவிட்டுவிட்டான்’ என்று கூறினாள். அப்போது ‘முற்பகல் மீதும்…

இழிந்தவர்களை வெளியேற்றி விடுவோம்

இழிந்தவர்களை வெளியேற்றி விடுவோம் 63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள்…

நயவஞ்சகர்கள் பற்றி இரு கருத்து கொண்ட போது இறங்கிய வசனம்

நயவஞ்சகர்கள் பற்றி இரு கருத்து கொண்ட போது ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’…

சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் – 58:16 சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் – 5:106-108 மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்குப் பதிலாக…

நேர்ச்சை

நேர்ச்சை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் – 2:270 நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் – 2:270, 22:29 முந்தைய சமுதாயத்தில் குழந்தையை நேர்ச்சை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது – 3:35

ஹஜ்

ஹஜ் ஹஜ் கட்டாயக் கடமை – 3:97 ஹஜ்ஜின்போது வியாபாரம் – 2:198 ஹஜ்ஜின்போது பேண வேண்டியவை – 2:197 ஹஜ்ஜுக்காக பொருளைத் தேடிக் கொள்வது – 2:197 ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் – 2:198 ஹாஜிகள் பொருட்களை…

ஸகாத்

ஸகாத் ஸகாத் கட்டாயக் கடமை – 2:43, 2:110 முந்தைய சமுதாயத்திற்கும் ஸகாத் – 2:83, 5:12, 19:31, 19:55, 21:73 இஸ்லாத்தின் அடையாளம் ஸகாத் – 9:5, 9:11, 41:7, 98:5 ஸகாத் கொடுப்பவரே பள்ளி வாசலை நிர்வகிக்க முடியும்…

நோன்பு

நோன்பு நோன்பு கட்டாயக் கடமை – 2:183, 2:185 முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது – 2:183 நோன்பை விட்டு விட ஆரம்பத்தில் அனுமதி இருந்தது – 2:184 பயணிகளும், நோயாளிகளும் வேறு நாட்களில் நோன்பு நோற்கலாம் – 2:184…

தொழுகை கடமை

தொழுகை கடமை தொழுகை கடமை – 2:43, 2:83, 2:110, 2:238, 4:77, 6:72, 14:31, 22:78, 24:59, 29:45, 30:31, 58:13, 73:20, 98:5 பெண்களுக்கும் தொழுகை – 33:33 குடும்பத்தாரையும் தொழச் செய்தல் – 20:132 முந்தைய சமுதாயத்திற்கும்…

மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை மூடநம்பிக்கை கூடாது – 2:189, 6:100, 6:138, 6:139, 6:140, 6:143, 6:144 மூட நம்பிக்கை ஷைத்தான் வேலை – 4:118,119, 6:142, 17:64 திருவுளச்சீட்டு – 5:3 கோலத்தை மாற்றுவது ஷைத்தான் வேலை – 4:119 பீடை என்று…

கனவுகள்

கனவுகள் கனவின் பலன் அதற்கு எதிர் மறையானது அல்ல – 8:43, 12:36,37, 12:43, 12:47, 12:100, 48:27, காணும் கனவுகளை மற்றவர்களிடம் கூறாது மறைத்தல் – 12:5 நம்பகமானவர்களிடம் கண்ட கனவைக் கூறுதல் – 12:4 நபிமார்களின் கனவுகளும் இறைச்…

இஸ்ரா, மிஃராஜ்

இஸ்ரா இஸ்ரா பயணம் – 17:1 மிஃராஜ் மிஃராஜ் உண்மை நிகழ்ச்சியாகும் – 17:60, 53:13, 53:14, 53:15, 53:17, 53:18 மூஸாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது மிஃராஜ் பயணத்தில் தான் – 32:23

புனிதமாக்குதல்

புனிதமாக்குதல் புனிதத்தைத் தள்ளிப் போடுதல் – 9:37 புனிதமாக்கும் அதிகாரம் மனிதருக்கு இல்லை – 9:37 அல்லாஹ் புனிதமாக்கியதைப் பேண வேண்டும் – 5:2 நினைவுச் சின்னங்கள் – 2:248

சூனியம்

சூனியம் சூனியம் செய்வதாகக் கூறுவது இறை மறுப்பாகும் – 2:102 சூனியத்தால் ஏதும் செய்ய முடியாது – 2:102 சூனியத்தைக் கற்றவன் மறுமையில் வெற்றி பெற மாட்டான் – 2:102 சூனியம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும் – 2:102 சூனியம் என்பது…