Category: ஹஜ்

ஸயீக்கு முன்னர் மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுதல்..?

ஸயீக்கு முன்னர் மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுதல்..? தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா?…

தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா?

தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா?…

ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா?

ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா? நேரடியாகவோ, அல்லது முக்காடு…

ஜம்ஜம் நீர் அருந்தும் போது துஆ செய்வது சுன்னத்தா?

ஜம்ஜம் நீர் அருந்தும் போது துஆ செய்வது சுன்னத்தா? ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா? பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா? இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில்…

அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி…

அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி… ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்” என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும். அப்தஉ…

ஸஃபா மர்வாவில் கேட் போடப்பட்டுள்ளதே!

ஸஃபா மர்வாவில் கேட் போடப்பட்டுள்ளதே! ஸஃபா மர்வா மீது தற்போது ஏறமுடியாத வண்ணம் கேட் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதன் அடிவாரத்திலேயே நின்று (சுன்னத்தாக சொல்லப்பட்டவற்றை) கிப்லாவை முன்னோக்கி ஓதிக் கொள்ளலாமா? 3 முறை ஓதும்போது அவற்றுக்கிடையே நாம் கேட்கும் விருப்ப…

ஸஃபா மர்வாவுக்கிடையில் எப்படி ஓட வேண்டும்?

ஸஃபா மர்வாவுக்கிடையில் எப்படி ஓட வேண்டும்? ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால்…

பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஓத வேண்டிய துஆ என்ன?

பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஓத வேண்டிய துஆ என்ன? பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா? இல்லை.

உபரி தவாஃபை போன்று உபரி சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா?

உபரி தவாஃபை போன்று உபரி சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா? உம்ரா மற்றும், ஹஜ் ஆகிய வணக்கங்களில் சயீவும் ஒன்று. எனினும், நாம் பார்த்த வரை, உபரியாக சயீ மட்டும் செய்ய எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

சயீ செய்யும்போது என்ன ஓதுவது?

சயீ செய்யும்போது என்ன ஓதுவது? சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா? நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும்…

முடியைக் குறைப்பதா? மழிப்பதா?

முடியைக் குறைப்பதா? மழிப்பதா? உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா? ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும்,…

முடியை உடனே குறைக்க வேண்டுமா?

முடியை உடனே குறைக்க வேண்டுமா? ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா? உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.

பெண்கள் எவ்வளவு முடியை வெட்டுவது?

பெண்கள் எவ்வளவு முடியை வெட்டுவது? பெண்கள் இஹ்ராமை களையும் முன், ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா? குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க…

இமாம் எப்போது குத்பா நிகழ்த்தவேண்டும்?

இமாம் எப்போது குத்பா நிகழ்த்தவேண்டும்? பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை…

8 நாளுக்கு க்கு பதிலாக, மினாவிற்கு 7ஆம் நாளே போகலாமா?

எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா? இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப்…

இரவு மினாவில் திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா?

இரவு மினாவில் திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா? மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும்…

தக்பீர் எப்பது கூறுவது?

தக்பீர் எப்பது கூறுவது? மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்? இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா? முஹம்மத் பின்…

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே?

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே? தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும்…

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா?

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா? அவசியம் என்றால் பேசலாம் தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால்…

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா?

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா? செய்யலாம். பொதுவாக, பொருளாதாரம் மற்றும் உடல் சக்தியற்றவர்களுக்கு, ஹஜ் கட்டாயக் கடமையல்ல. எனினும் வயதானவர்கள் ஹஜ் செய்வது தடுக்கப்பட்டதும் அல்ல. மிகவும் நெரிசலான பகுதிகளில், அவர்களால் சமாளிக்க இயலாது, என்பதையும்…