Category: பயனுள்ள கட்டுரைகள்

கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு

கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்)…

பேராசை வேண்டாம் & கிடைப்பதில் திருப்தி அடைவோம் !

பேராசை வேண்டாம் & கிடைப்பதில் திருப்தி அடைவோம் ! பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபிகள்…

இஸ்லாம் கூறும் சுயமரியாதை

இஸ்லாம் கூறும் சுயமரியாதை பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம்…

நாணயமாக நடந்துக்  கொள்ளுதல் 

நாணயமாக நடந்துக் கொள்ளுதல் நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர். அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும்…

கடனை திரும்ப செலுத்துவோம் 

கடனை திரும்ப செலுத்துவோம் கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை, அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது. மனிதர்கள் கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் கூத்தாடி…

இஸ்லாத்தின் பார்வையில் மன வலிமை 

இஸ்லாத்தின் பார்வையில் மன வலிமை நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது. ஒரு…

நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றதன் பின்னணி ?

நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றதன் பின்னணி ? நஜ்ஜாஷி மன்னர் குறித்து அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அவர் எவ்வாறு இஸ்லாத்தை மறைமுகமாக ஏற்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதக்கேட்டதும் அவர் கண்களில் இருந்து…

ஒரு நபித்தோழரின் ஏழ்மை 

ஒரு நபித்தோழரின் ஏழ்மை நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் என்னைத் தங்களுக்கு அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார்கள், பின்னர் அவரை மேலும், கீழும் பார்த்தார்கள். பின்னர் தமது தலையைத்…

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் சோதிக்கப்பட்ட மூன்று நபர்கள்

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் சோதிக்கப்பட்ட மூன்று நபர்கள் பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம்…

உளத்தூய்மை 

உளத்தூய்மை “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்கள்: புகாரி: 01 , முஸ்லிம் : 3530 இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை…

மென்மையையும், நளினத்தையும் விரும்பும் இஸ்லாம் 

மென்மையையும், நளினத்தையும் விரும்பும் இஸ்லாம் உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத்…

பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்வோம்

பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்வோம் அநியாயம் செய்யாதீர்கள் பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.! உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை. சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு…

உழைத்து பொருளீட்டுவது பற்றி இஸ்லாம் 

உழைத்து பொருளீட்டுவது பற்றி இஸ்லாம் நமக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய மார்க்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதன் போதனைகள் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. உலகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனைத்து வழிகளையும் காட்டியுள்ளது. வெறும் இறைவனுக்கு…

தவறைச் சுட்டிக் காட்டுதல் 

தவறைச் சுட்டிக் காட்டுதல் ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ”இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி…

பிறரின் மானம் புனிதமானது

பிறரின் மானம் புனிதமானது இந்த மனித உரிமைகள் குறித்து நபிகளார் தமது இருதிப்பேருரையில் அதிகம் அதிகமாக வலியுறுத்தி பேசினார்கள். பிற மனிதர்கள் விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். என்பன போன்ற ஏராளமான செய்திகளை அந்த…

தண்டனைகள் பகுதி 05

தண்டனைகள் இறை நிராகரிப்பவர்களுக்குரிய தண்டனைகள் படைப்பினங்களிலே சிறந்த படைப்பாக மனிதர்களை படைத்து, அவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை கற்றுக் கொடுப்பதற்காக தன்னுடைய வார்த்தையாகிய குர்ஆனையும், அவனுடைய இறுதி தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் அனுப்பியுள்ளான். நாம் இவ்வுலகத்தில் வாழும் போது…

தண்டனைகள் பகுதி 04

தண்டனைகள் தீய செயல்களுக்குரிய தண்டனை ஏனைய கடவுள்களை வணங்க கூடிய அனைவரும், அந்தந்த கடவுள்களுடன் நரகத்திற்கு செல்வார்கள். இறுதியாக நயவஞ்சகர்களும், தீயவர்களும் எஞ்சியிருக்கும் போது அவர்கள் மிகப்பிரமாண்டமான, மிகக் கொடூரமான பாலங்கைள கடந்து செல்ல வேண்டும். அவர்கள் பாலங்களை கடக்கும் போது…

தண்டனைகள் பகுதி 03

தண்டனைகள் ஸகாத்தை நிறைவேற்றாததற்குரிய தண்டனை ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான். ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல்…

தண்டனைகள் பகுதி 02

தண்டனைகள் முகஸ்துதிக்காக நற்செயல் செய்பவருக்குரிய தண்டனை நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை…

தண்டனைகள் பகுதி 01

தண்டனைகள் பொறுப்பை நிறைவேற்றாதவருக்குரிய தண்டனை நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது…