AI Generated Image— நவீன ஃபித்னாவின் வாசல்- ஓர் எச்சரிக்கை
*AI Generated Image— நவீன ஃபித்னாவின் வாசல்- ஓர் எச்சரிக்கை* இன்றைய தொழில்நுட்ப உலகில், செயற்கை நுண்ணறிவு (*AI) மூலம் சில நொடிகளில் தத்ரூபமான படங்களை உருவாக்கும்* வசதி வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாமியர்கள் சிலர் தங்கள்…