Category: நபிமார்கள்

அய்யூப்

அய்யூப் இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின…

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை – 10:16 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பு – 8:33, 9:128, 17:79 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது – 7:157,158, 25:4,5, 29:48…

ஹூது ஆது சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:65 பல தெய்வ நம்பிக்கையை எதிர்த்தார் – 7:65, 7:70, 7:71, 11:50, 11:53, 11:54, 46:22 ஹூதும், அவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர் – 7:72, 11:58 ஆது கூட்டம் அழிக்கப்பட்டது – 7:72,…

லூத்

லூத் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார். – 7:80,81, 11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29 இவர் காலத்தில் தான் ஓரினச் சேர்க்கை முதன் முதலில் தோன்றியது – 7:80 இவரது சமுதாயத்தினர் திருந்த…

ஸாலிஹ்

ஸாலிஹ் ஸமூது கூட்டத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:73 அற்புதமாக ஒட்டகம் அளிக்கப்பட்டது – 7:73, 17:59, 54:27 ஒட்டகத்துக்குக் கேடு தரக்கூடாது என்ற நிபந்தனை – 7:73, 11:64, 17:59, 26:156 மலைகளைக் குடைந்து வாழ்ந்தனர் – 7:73, 15:82, 26:149,…

யாகூப்

யாகூப் இப்ராஹீம் நபியின் பேரன் – 2:132 இஸ்ரவேல் எனவும் இவர் குறிப்பிடப்படுவார் – 3:93 யூஸுஃப் நபியின் தந்தை – 12:6 மகனைப் பிரிந்து கவலைப்பட்டார் – 12:84,85 பல வருடங்கள் மகனைக் காணாதிருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை – 12:87…

ஷுஐப்

ஷுஐப் அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:85, 11:84,85, 26:181-183 இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் – 7:86 ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் – 7:88 மிரட்டலுக்கு அஞ்சவில்லை – 7:89 பூகம்பம் தாக்கியது…

அல்யஸஃ

அல்யஸஃ இவரைப் பற்றி இரண்டு இடங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது. இவர் நல்லவர்; சிறந்தவர்; நபி என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் கூறப்படவில்லை – 6:86-6:89, 38:48

இல்யாஸ்

இல்யாஸ் இவரைப் பற்றி அதிகமான குறிப்புக்கள் குர்ஆனில் காணப்படவில்லை. இவர் இறைத்தூதர் என்பதும், தனது சமுதாயத்துக்கு இவர் செய்த பிரச்சாரமும் சுருக்கமாகக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது – 6:85, 37:123, 7:130-132 இவரது மற்றொரு பெயர் @@இல்யாஸீன் – 37:13

யூனுஸ்

யூனுஸ் அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது – 10:98, 37:148 இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான் – 21:87,88 தான்…

அய்யூப்

அய்யூப் பல்வேறு நோய்களாலும் வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர் – 21:83-84, 38:41-44 பொறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படும் இவரைப் பற்றி இதைத் தவிர வேறு விபரங்கள்…

யஹ்யா

யஹ்யா இப்பெயர் இவருக்கு முன் உலகில் வேறு எவருக்கும் வைக்கப்படவில்லை – 19:7 இவருக்குச் சிறு வயதிலேயே வேதத்தையும், ஞானத்தையும் இறைவன் வழங்கினான் – 3:39, 19:12

நூஹ்

நூஹ் ஆதம், இத்ரீஸ் தவிர குர்ஆனில் கூறப்பட்ட மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார் – 4:163, 6:84 கப்பலில் ஏற்றப்பட்டு இவரும் இவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஏற்க மறுத்தவர்கள் அழிந்து போயினர் – 7:64, 10:73, 11:37-48, 21:76,77, 23:27,…

தாவூது

தாவூது ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் – 2:251 இவருக்கு ஸபூர் எனும் வேதம் வழங்கப்பட்டது – 4:163, 17:55 இவருக்கு மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன – 21:79, 34:10, 38:19 இவர் தான் கவச உடைகளை முதலில்…

ஹாரூன்

ஹாரூன் இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது – 4:163 இவர் மூஸா நபியின் தாய் வழிச் சகோதரராவார் – 5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35 இவர் நல்ல நாவன்மைமிக்கவர்…

இஸ்ஹாக்

இஸ்ஹாக் இவர் இப்ராஹீம் நபியின் மகனாவார். இவரைப் பற்றி அதிக விபரம் கூறப்படவில்லை – 2:133, 2:136, 2:140, 3:84, 4:163, 6:84, 11:71, 12:6, 12:38, 14:39, 19:49, 21:72, 29:27, 37:112, 37:113, 38:45

இஸ்மாயீல்

இஸ்மாயீல் தந்தையுடன் சேர்ந்து கஅபாவைக் கட்டினார் – 2:125, 2:127 தம்மைப் பலியிட தந்தை விரும்பியபோது தயக்கமின்றி உடன்பட்டார் – 37:102 இறையருளால் காப்பாற்றப்பட்டார் – 37:107 இவரை அறுக்கும்போது இப்ராஹீம் கண்ணைக் கட்டிக் கொண்டதாகவும் பலமுறை கத்தியால் அறுத்தும் கத்தி…

இப்ராஹீம்

இப்ராஹீம் இறைவன் எத்தகைய சோதனைகள் வைத்தபோதும் அதில் வென்றார் – 2:124, 2:131 கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் – 2:127, 14:35, 22:26 இப்ராஹீமின் வழி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாகவும் இருந்தது – 2:130, 2:135,…

You missed