Category: துஆக்கள்

தொழுகைக்கு பின் ஒதும் துஆக்கள்-07

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : அஸ்ஸுனனுல்…

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓத வேண்டிய துஆ

رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي ஸஜ்தாக்களுக்கிடையே, ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு) Rabbighfir li, Rabbighfir li (O Lord forgive me, O Lord forgive me) Sunan…

வலக்கரத்தால் வலி ஏற்பட்ட  இடத்தில் தடவி நோயிலிருந்து பாதுகாப்புக் தேடுதல்

//*வலக்கரத்தால் வலி ஏற்பட்ட இடத்தில் தடவி நோயிலிருந்து பாதுகாப்புக் தேடுதல்*// ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி,…

ஸஜ்தா திலவாத்(سجود التلاوة) துஆ

//ஸஜ்தா திலவாத்(سجود التلاوة) துஆ//———————————தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள். ஸஜத வஜ்ஹிய லில்லதீ கல(க்)கஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி…

அளவுக்கு மேல் மழை பெய்தால்———————————————-

அளவுக்கு மேல் மழை பெய்தால்———————————————-اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342 அல்லது اللَّهُمَّ عَلَى الْآكَامِ…

இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்:அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ. வஜ்அலில் ஹயாத்த…

சபையை (மசூரா) முடிக்கும் போது ஓதும் துஆ:-

சபையை ((மஸூரா)) முடிக்கும் போது ஓதும் துஆ:- ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ 3355. ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க…

நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்

They said, *Exalted are You; we have no knowledge except what You have taught us. Indeed, it is You who is the Knowing, the Wise.* *நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத்…

என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும்

“என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்) https://youtu.be/UZehU_shcwc

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ—————————————————//துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற// “பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” (அல்குர்ஆன்:12: 64.) //அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட// அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே,…

நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ கல்வி ஞானம் பெற “அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” (அல்குர்ஆன்:2:67.) இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற “நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு…

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட துஆ குழந்தைப்பேறு பெற “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:3:38.) குழந்தை பாக்கியம் பெற “என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே!…

நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆக்கள்

நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆக்கள் ஈருலக நன்மை பெற “எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1 நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்:2:201.) கவலைகள் தீர “எனக்கு அல்லாஹ்வே…

என்றும் இறை நினைவில்

என்றும் இறை நினைவில்—————————————————-நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு கிராமவாசிகள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் முஹம்மது அவர்களே! மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் யாருடைய ஆயுட்காலம் நீடித்து, அவருடைய செயல்களும் மிக நல்லதாகி விட்டதோ…

பாவமன்னிப்பு தேடுவதில் சிறந்த துஆ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————பாவமன்னிப்பு தேடுவதில் சிறந்த துஆ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து.…

ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ* *எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவா! நீ மன்னிப்பாயாக!* *எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ…

நபித்தோழர்கள் நபியிடம் கற்றுத் தருமாறு கேட்ட சில துஆக்களில் இதுவும் ஒன்று…

நபித்தோழர்கள் நபியிடம் கற்றுத் தருமாறு கேட்ட சில துஆக்களில் இதுவும் ஒன்று… ஷகல் இப்னு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு துஆவைக் கற்றுத் தாருங்கள்! என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்)…

துக்கம் & கவலையின் போது ஓதும் துஆக்கள்

*துக்கம் & கவலையின் போது ஓதும் துஆக்கள்* ——————————————————————- நபி (ஸல்) அவர்கள் துன்பம் ஏற்படும் போது கூறுவதற்காக மற்றொரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்துள்ளார்கள். *லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா…