கேள்வி 53
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 53* || 1 ) *யாருக்கு பாதுகாப்பு உண்டு*? *இறைநம்பிக்கை கொண்டு, தனது இறைநம்பிக்கையுடன் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தைக் கலந்து விடாமல் இருப்போருக்கே பாதுகாப்பு உண்டு*. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள்.…