கேள்வி 92
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* *அத்தியாயம் 9 * || *கேள்வி 92* || 1) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாதிருப்பவரின் மறுமை நிலை எப்படி இருக்கும்? (9:34) அவர்களுக்குத் *துன்புறுத்தும் வேதனை…