கேள்வி 111
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 111* || *அத்தியாயம் 10 * 1) *தூதர் எச்சரித்த வேதனை வரும் முன்னரே* அத்தூதரை ஏற்றுக்கொண்டு தண்டனிலிருந்து *தப்பித்த சமூகத்தார்* யார்? (10:98) *யூனுஸ் நபியின் சமுதாயம்*. அவர்கள்…