கேள்வி 150
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 150* || அத்தியாயம் 16* 1 )அல்லாஹ் தான் நாடிய தன்னுடைய அடியார்களிடம் எந்த கட்டளையுடன் வானவர்களை அனுப்புகிறான்? *அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே…