கேள்வி 42
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 42* || 1) *ஹிஸ்புல்லாஹ்* (حِزْبَ ٱللَّهِ) என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? ஹிஸ்புல்லாஹ் – *அல்லாஹ்வின் கூட்டத்தினர்(அ)படையினர்( அ) குழுவினர்* அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக…