கேள்வி 29
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 29* || 1. *முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமை எது?* 2. *அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை?* 3. இந்த அடியானை *அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை* என்று நபியவர்கள் எப்போது கூறினார்கள்?…