கேள்வி 226
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 226* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *மரண பயத்திலிருந்து தப்பி ஓடுவது* குறித்து, அல்லாஹ் என்ன கூறுகிறான்? நீங்கள் வெருண்டு ஓடினால், *அது மரணத்தையோ அல்லது கொல்லப்படுவதையோ…