Category: குர்ஆன் விளக்கங்கள்

மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம்

இவ்வசனத்தில் (2:273) மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை…

மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?

இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் பயன்படுத்திய பொருட்களையும், பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவது…

இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா?

இவ்வசனத்தில் (2:259) நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது. ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால்…

விரும்பும் பொருட்களைத் தர்மம் செய்துவிட வேண்டுமா?

இவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தர்மம் செய்துவிட வேண்டும் என்ற கருத்தைத் தருவதுபோல் சிலருக்குத் தோன்றலாம். நாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதைத் தர்மம் செய்யக் கூடாது என்று இதைப் புரிந்து…

அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும

இவ்வசனம் (2:248) இறைவன் புறத்திலிருந்து அலங்காரப் பெட்டி இறங்கியதாகவும், அதில் நபிமார்கள் பயன்படுத்திய பொருட்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாத சிலர், மகான்கள் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாக்கலாம்; அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் மனநிறைவு ஏற்படும் என்று…

ஆட்சி இல்லாமல் போர் இல்லை

திருக்குர்ஆனின் 2:247, 248 ஆகிய வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன. அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த…

அழகிய கடன் என்றால் என்ன?

இவ்வசனங்களில் (2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்குமாறு கூறப்படுகிறது. இஸ்லாம் அல்லாத மதங்களில் கடவுளுக்குக் கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துதல், அல்லது பூசாரிகளின் கையில் கொடுத்தல் என்ற கருத்தில்…

விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா?

இவ்வசனங்களில் (2:236, 2:241, 33:49, 65:6,7) விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று…

கடனைத் தள்ளுபடி செய்வோம் அர்ஷின் நிழல் பெறுவோம்

கடனைத் தள்ளுபடி செய்வோம் அர்ஷின் நிழல் பெறுவோம் வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்குவதைக் கூச்சமில்லாமல் செய்து வருகின்றனர். அல்லாஹ்வுக்காக…

அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?

இவ்வசனத்தில் (2:239) எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால், நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அச்சம் தீர்ந்து விடுமானால் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை…

நடுத் தொழுகை எது?

இவ்வசனத்தில் (2:238) நடுத்தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடுத் தொழுகைக்கு விளக்கம் தந்த பின் மற்றவர்களின்…

மஹரை விட்டுக் கொடுத்தல் நல்லது

இவ்வசனத்தில் (2:237) மஹரை நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி பற்றி பேசப்படுவதால் நீங்கள் என்பது கணவர்களைக் குறிக்கிறதா? மனைவியரைக் குறிக்கிறதா? என்பதில் விரிவுரையாளர்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களையும் சொல்கிறார்கள். திருமணம் செய்து மனைவியைத் தீண்டுவதற்கு முன்…

பெண்களுக்கு இத்தா ஏன்?

கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:234, 2:235, 33:49, 65:1, 2:228, 2:231, 2:232, 65:1) கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.…

சக்திக்கேற்ற சட்டங்கள்

2:185, 2:220, 2:233, 2:286, 4:28, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்கள் மனிதனின் சக்திக்கு உட்பட்டதாகவே இஸ்லாத்தின் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றன. இந்தச் சொற்றொடர் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகும். நாம் வாழ்கின்ற காலம், நாடு,…

வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும்போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியதாகக் கூறுகின்றன. தக்க காரணங்களுடன் தான் இவ்வாறு கூறுகிறது.…

வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும்போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியதாகக் கூறுகின்றன. தக்க காரணங்களுடன் தான் இவ்வாறு கூறுகிறது.…

விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா?

2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன. ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும்…

மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது. இவ்வாறு சத்தியம்…

நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்

இவ்வசனங்களில் 2:224, 2:225, 3:77, 5:89, 16:91, 16:94, 58:16, 63:2 சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் கூறப்படுகின்றன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் 5:89 வசனத்தில்…