பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து தமக்கு வந்த செய்தி என்று அறிமுகப்படுத்தியபோது அதன் உயர்ந்த தரத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படிப்பறிவற்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்த அவர்களது எதிரிகள், “இது முஹம்மதுவின் கூற்றாக இருக்கவே முடியாது. இவ்வளவு…