Category: குர்ஆன் விளக்கங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள்? இவ்வசனத்தில் (33:40) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்ததாகக்…

வளர்ப்பு மகனின் மனைவி

வளர்ப்பு மகனின் மனைவி இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் ஸைத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னாள் வளர்ப்பு மகனாவார். உங்களால் வளர்க்கப்படுபவர்கள் உங்கள் பிள்ளைகளாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கட்டளையிட்ட பின் “ஸைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன்” என்று…

அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி

அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி இவ்வசனத்தில் (33:21) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இவ்வசனம் இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தரும் வசனமாகும். தவறான கொள்கையில் உள்ள சிலர் திருக்குர்ஆனை மட்டும்தான்…

தத்துப் பிள்ளைகள்

தத்துப் பிள்ளைகள் இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக ஆக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் கொஞ்சி மகிழ்வதற்காக பிறரது குழந்தையை எடுத்து தமது பிள்ளை போல் வளர்ப்பதை இஸ்லாம் ஏன் தடுக்கிறது என்பதைத் தக்க காரணத்துடன்…

மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல் இவ்வசனத்தில் (58:2,3) அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்த மூட நம்பிக்கையை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான். அன்றைய அரபுகள் மனைவியரைப் பிடிக்காதபோது “உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்” எனக் கூறுவர். தாய் என்று சொல்லி விட்ட காரணத்தினால்…

மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்

மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம் இவ்வசனத்தில் (32:23) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம். அவர் என்பது மூஸா நபியைக் குறிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வின்னுலகப் பயணம் சென்றபோது மூஸா நபியைச் சந்தித்தது…

பால்குடிப் பருவம் எது வரை?

பால்குடிப் பருவம் எது வரை? 2:233, 31:14 ஆகிய வசனங்களில் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், 46:15 வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும்போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன்…

ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது உலகில் இரு வல்லரசுகள் இருந்தன. ஒன்று, கிறித்தவர்கள் ஆளுகையிலிருந்த ரோமாபுரி சாம்ராஜ்யம். இன்னொரு வல்லரசு, நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீகர்களின் சாம்ராஜ்யம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:112, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.…

மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு

மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு இவ்வசனம் (28:85) மக்காவில் இருந்து விரட்டப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.…

பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு

பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனிவர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து…

மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

மஹராக எட்டு ஆண்டு உழைப்பு இவ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது. ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா…

இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம் உலகம் அழிக்கப்படும் காலம் நெருங்கும்போது பல அதிசய நிகழ்வுகள் உலகில் ஏற்படும். அவற்றில் ஒரு அதிசயம்தான் இவ்வசனத்தில் (27:82) கூறப்படுகிறது. இதுவரை மனிதர்கள் பார்த்திராத ஒரு உயிரினம் பூமியில் இருந்து வெளிப்படுத்தப்படும். அது மனிதர்களிடம் பேசும்…

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச்…

எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது “இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; எதிரிகள் புறங்காட்டி ஓடுவார்கள்” என்று இவ்வசனத்தில் (54:45) கூறப்படுகிறது. முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த…

கடல்களுக்கு இடையே திரை

கடல்களுக்கு இடையே திரை இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும், இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது. இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய…

விண்வெளிப் பயணம் சாத்தியமே!

இவ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், மேற்கொள்ள முடியும் என்றும் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளைக்…

பல இருள்கள்

பல இருள்கள் திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும்போது, அனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறப்படுகிறது. ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் ‘இருள்கள்’ என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது. 2:17, 2:19, 2:20, 2:257, 5:16, 6:1, 6:39,…

இறை ஒளிக்கு உவமை இல்லை

இவ்வசனத்தில் (24:35) அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான். இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும்போது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணெய்யை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்குக்…

அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்

அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம் அடிமைகளாக விற்கப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் நட்டப்படக் கூடாது என்பதற்காகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் விடுதலைப் பத்திரம் எனப்படும். அந்தத் தொகையைச் சம்பாதித்து கொடுத்து விடுவதாகவோ, அல்லது வேறு ஏதேனும் உறுதிமொழியின் அடிப்படையிலோ தங்கள் எஜமானர்களிடம் ஒப்பந்தம்…