யார் இந்த நபித்தோழர்
—————————— *யார் இந்த நபித்தோழர்* ————————————— 1 *இவர் மக்காவுக்கு உம்ராச் நிறைவேற்றச் சென்ற போது அறியாமை கால நண்பர்களில் ஒருவரான உமய்யா பின் கலஃபிடம் தங்கினார்கள்* 2 *உஹதுப் போரின் போது அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் இவரைப்…
அல்லாஹ் ஒருவன்
—————————— *யார் இந்த நபித்தோழர்* ————————————— 1 *இவர் மக்காவுக்கு உம்ராச் நிறைவேற்றச் சென்ற போது அறியாமை கால நண்பர்களில் ஒருவரான உமய்யா பின் கலஃபிடம் தங்கினார்கள்* 2 *உஹதுப் போரின் போது அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் இவரைப்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:74. இதன் பின்னர் *உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று* அல்லது அதை விடக் *கடுமையாக இறுகி விட்டன*. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:72. *நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்*. وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا ۖ وَاللَّهُ…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:71. *அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது* என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். *இப்போது தான் சரியாகச் சொன்னீர்* என்று கூறி செய்ய…
அல்லாஹ்வுக்காக நேசம் வைப்போம் அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:70. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்* என்று அவர்கள் கூறினர்…
*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* ————————————————— அளவற்ற அருளாளனின் அடியார்கள் *பூமியில் பணிவாக* நடப்பார்கள். தம்முடன் *அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி* விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக *ஸஜ்தாச் செய்தும், நின்றும்* இரவைக் கழிப்பார்கள். *”எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:69. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்* என்று அவர்கள் கேட்டனர். *அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:68. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்* என்று அவர்கள் கேட்டனர். *அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 2:67. *ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்* என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது *எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?* என்று கேட்டனர். அதற்கு அவர்,…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————————-12:87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்…
அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? தொழுகையில் அரபி மொழியில் தான் துஆக் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அத்தஹிய்யாத்திலும், ஸஜ்தாவிலும் மட்டும் எந்த மொழியிலும் கேட்கலாம் என்று தாங்கள் அல்ஜன்னத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி? சிலர் அல்ல;…
ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்! உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நியாயவான்கள், நடுநிலை வாதிகள் என்று அத்தனை நபர்களும் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளை முறையாகவும், முழுமையாகவும் பேண வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து விட்டால் அவருக்கு எதிராகக் கடுமையாகக் களத்தில்…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 2:65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! *இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!* என்று அவர்களுக்குக் கூறினோம் وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— 2:63. *நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!* என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை…
*ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்* ———————————————————- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *“நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”* அறிவிப்பவர் : *இம்ரான் பின் ஹுஸைன்*…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— 12:86. *எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்* என்று அவர் கூறினார். قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————பாங்கு ஓதி முடிந்தவுடன் ஓதும் துஆ-الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ-Invocation at the time of Adhan اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:62. *நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.*…
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:61 *மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன்…