அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

2:65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! *இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!* என்று அவர்களுக்குக் கூறினோம்

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

And you surely knew those of you who violated the Sabbath. We said to them, *Be despicable apes!*

2:66. அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், *(நம்மை) அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.*

فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ

Thus We made it a deterrent for their generation, and *for subsequent generations, and a lesson for the righteous.*

———————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/rhlNiZdej0I

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed