Category: குர்ஆன்(இறை வேதம்)

நபித்துவம் இறைவனின் நியமனம்

நபித்துவம் இறைவனின் நியமனம் நபியாக நியமிப்பது தகுதியால் அல்ல. இறைவனின் நியமனமே – 3:81, 6:124, 19:12, 19:29, 93:7 நபிமார்களும் மனிதர்களே வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை – 6:50 நபிமார்களும் மனிதர்களே – 3:79, 10:2, 11:27, 14:10,…

பெண்களில் நபி இல்லை

பெண்களில் நபி இல்லை ஆண்கள் தாம் நபிமார்கள் – 12:109, 16:43,44, 21:7, இது பற்றி மேலும் அறிய 239வது குறிப்பைப் பார்க்கவும் நபிமார்கள் வருகையால் மாறும் சட்டங்கள் நபிமார்கள் வருகையால் சில சட்டங்கள் மாறும் – 3:50, 3:183, 4:160,…

ஒப்பீடு 

ஒப்பீடு சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் – 6:36, 6:122, 27:80, 30:52, 35:22 நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் – 5:16, 6:122, 13:16, 24:35, 35:20, 39:22, 57:9, 65:11 இறைவசனங்களை நிராகப்பவர்களை…

திருக்குர்ஆனின் தனித் தன்மை

திருக்குர்ஆனின் தனித் தன்மை திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது – 2:159, 2:168, 2:185, 2:221, 3:138, 4:170, 4:174, 7:158, 10:2, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:89, 17:106, 18:54, 22:49,…

வேதங்களை நம்புதல்

வேதங்களை நம்புதல் முந்தைய வேதங்கள் வேதங்கள் எத்தனை? வேதங்கள் நான்கு மட்டும் அல்ல. எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் – 2:136, 2:213, 3:81, 3:84, 3:184, 7:35, 14:4, 19:12, 35:25, 57:25,25, 87:18 ஸுஹுப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று…

பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள்

பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் – 2:97, 16:102, 81:19, 26:193 ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் – 2:87, 2:253, 5:110, 16:102 ரூஹ்…

வானவர்களின் பண்புகள்

வானவர்களின் பண்புகள் வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை – 17:40, 37:150, 43:19, 53:27 இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் – 13:13, 16:50, 21:28, 78:38 வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் – 11:70, 51:24 50 ஆயிரம் ஆண்டுக்கு…

வானவர்களை – மலக்குகளை நம்புதல்

வானவர்களை – மலக்குகளை நம்புதல் வானவர்களின் பல்வேறு பணிகள் இறைவனை வணங்குவார்கள் – 2:30, 7:206, 16:49, 21:19, 21:20, 21:26, 37:165,166, 39:75, 41:38, 42:5 உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32,…

இணை கற்பித்தோருடன் உறவாடுதல்

22. இணைகற்பித்தோருடன் உறவாடுதல் இணைகற்பித்தோருக்காகப் பாவமன்னிப்பு கேட்கக் கூடாது – 9:31, 9:113 இணைகற்பித்தவர் அடைக்கலம் கேட்டால் அடைக்கலம் தரலாம் – 9:6 இணைகற்பித்தோர் பள்ளிவாசல்களை நிர்வகிக்கக் கூடாது – 9:17 இணைகற்பித்தோர் கஅபா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது – 9:28…

இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது

21. இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் – 2:259, 6:36, 27:80, 30:52, 35:14, 35:22, 46:5 மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது – 2:259, 5:109, 5:116,117, 10:29, 16:21, 23:100, 35:14, 46:5 மரணித்தவர்கள் ஒருபோதும்…

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதன் விளைவுகள்

13. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதன் விளைவுகள் இணைகற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது – 4:48, 4:116, 5:72, 6:88, 39:65 இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது – 5:72 இணைகற்பித்தால் நிரந்தர நரகம் – 5:72, 9:17, 21:98,99, 25:68,69, 40:72-76, 98:6…

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க நியாயம் இல்லை

12. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க நியாயம் இல்லை இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை – 6:148, 7:71, 10:36, 10:66, 12:40, 13:33, 16:71, 53:23 பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை – 3:135,…

11. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

11. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது – 4:36, 6:14, 6:151, 7:33, 10:105, 13:36, 24:55, 28:87, 72:20 அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் பாவம் – 4:48 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும்…

9. மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே

9. மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் – 6:59, 10:20, 27:65, 31:34, 34:3 வானவருக்கும் மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77 ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை – 34:14 நபிமார்களுக்கும்…

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள்

8. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள் வானமும் பூமியும் படைக்கப்பட்டது பற்றிச் சிந்தித்தல் – 2:164, 3:190, 10:6, 12:105, 13:2, 13:3, 13:4, 22:65, 30:22, 42:29, 45:3, 45:13, 46:33, 51:20, 67:3, 71:15 இரவு பகல் மாறி…

அல்லாஹ்வைக் காண முடியுமா?

7. அல்லாஹ்வைக் காண முடியுமா? இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் கண்டதில்லை; காண முடியாது – 2:55, 4:153, 6:103, 7:143, 25:21 மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் – 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15,…

அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை

6. அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை – 2:22, 6:163, 14:30, 17:111, 25:2, 36:78, 41:9, 42:11, 112:4 அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை – 36:78, 42:11, 112:4 ஆட்சியில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை –…