கேள்வி 23
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 23* || 1. எதற்காக பின் வரும் குற்றச்செயலில் ஈடுப்பட்டிருந்தாலும் (*திருட்டு & விபச்சாரம்*) சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று ஜிப்ரீல் அலைஹிஸலாம் நபிகளாரிடம் கூறினார்கள்? 2. *அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அந்நாளில்…