Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா…

*இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?*

*இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?* இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து அவர்களுக்கு முட்டுக்காலில் அல்லது புஜத்தில்…

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:…

எது உண்மையான ஒற்றுமை?

எது உண்மையான ஒற்றுமை? நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:104 உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! அல்குர்ஆன் 15:94…

இஃதிகாஃப்

\\*இஃதிகாஃப்*\\ இஃதிகாப் என்ற சொல்லுக்கு *தங்குதல்*?என்ற பொருள். பள்ளியில் தங்குவதைக் குறிக்கும். இதுவும் ஓரு வணக்கமாகும். இந்த வணக்கம் முந்தைய காலத்திலும் இருந்துள்ளது. (திருக்குர்ஆன்: *2:125*) நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் *கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்*. நபித்தோழர்களும்…

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 9)

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 9) கேள்வி: *அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?* பதில்: *செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை* (குர்ஆன் 102:1) கேள்வி: *ஷைத்தான்களின் உடன்பிறப்புக்கள் யார்?* பதில்: *விரயம் செய்வோர்* (குர்ஆன் 17:27)…

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 7)

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 7) கேள்வி: *கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன*? பதில்: *இறைநம்பிக்கை கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்*. (குர்ஆன் 42:36-38 & 3:159) கேள்வி: *சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும்…

அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்

அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 6)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 6) கேள்வி: *ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?* பதில்: *ஹுதமா-மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும்*. (குர்ஆன் 104-4,5,6,7) கேள்வி: *ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?* பதில்: *ஹாவியா-அது சுட்டு…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5) கேள்வி : நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்? பதில்: பிர்அவ்னின் மனைவி & இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (குர்ஆன் 66:11 & 12)…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4) கேள்வி : *அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?* பதில் : *தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும்*. (அல்குர்ஆன் 16:94) கேள்வி : *அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?* பதில் : *கூடாது*…