மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள்-இமாம்களின் வாக்குமூலம்
மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள்–இமாம்களின் வாக்குமூலம் பிரபலமான இமாம்கள் நால்வரும் குர்ஆன் , ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே கூறியுள்ளனர். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மத்ஹபைத்தான் பின்பற்றுவோம் என்று கூறும் உலமாக்கள் இவற்றை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இமாம்களின் சத்தியக்கூற்றுகளிலிருந்து…