கேள்வி 153
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 153* || அத்தியாயம் 16 1) *நபி(ஸல்)அவர்கள் மறுமையில் யாருக்கு சாட்சியாக்கப்படுவார்கள்*? நபி(ஸல்) அவர்கள் *தமது உம்மத்தினருக்கு* (சமுதாயத்தினருக்கு) சாட்சியாக்கப்படுவார்கள் (16:89) 2) *அல்லாஹ்வின் ஆணை என்ன*? *அல்லாஹ்வின் அறிவுரை…