நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள்
நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள் வீணான (எந்தப் பயனும் அளிக்காத) காரியத்தில் நட்பு கொள்வது கூடாது குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.…