உம்ராவின் சிறப்பு என்ன?
உம்ராவின் சிறப்பு என்ன? உம்ராவின் சிறப்புகள் ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)…