கேள்வி 87
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* அத்தியாயம் *8 || *கேள்வி 87* || 1) *யாருக்கு அல்லாஹ் போதுமானவன்*? (8:62,64) *நபிக்கும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் (*இறைநம்பிக்கையாளர்களுக்கும்*) அல்லாஹ் போதுமானவன். 2) வசனம் 8:63 நம்பிக்கையாளர்களுக்குச் சொல்லும்…