நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால்…
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி…
முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!
முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே! மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத,…
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும்…
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை நீண்ட காலமாக அடையாளம் காட்டி வருகின்றோம் . சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள…
மவ்லித் வரிகளும் வேத வரிகளும்
மவ்லித் வரிகளும் வேத வரிகளும் மவ்லித் வரிகள் குர்ஆன் வரிகள் اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !…
*கடன் இருப்பவர் ஹஜ் உம்ரா செய்யலாமா
*கடன் இருப்பவர் ஹஜ் உம்ரா செய்யலாமா?* கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத்…
ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?
*ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?* *இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.* மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி…
உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர்.
அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர். அவர்கள் எப்படிபட்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட…
பாம்புகளை கொல்ல வேண்டும்
பாம்புகளை கொல்ல வேண்டும் பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, “பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு…