கேள்வி 64
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 64* || அத்தியாயம் *7 1 ) *நரகத்தில் இருமடங்கு வேதனையை* யாருக்கு கொடுக்க வேண்டுமென வேண்டுவார்கள்? \\*தங்களை வழிகெடுத்த முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி*\\ (7:38) எங்கள் இறைவனே! *இவர்கள்தான்…