ஜியாரத் என்றால் என்ன?
ஜியாரத் என்றால் என்ன? ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச்…
தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது
தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது எண்ணத்தை பொறுத்தே கூலி அமையும் என்பது நபிமொழியாக இருந்தாலும் அதை மாத்திரம்…
(ஏக இறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?
[அல்குர்ஆன் 73:17]
இக்குழந்தை பிறந்திருந்தாலும். இக்குழந்தையின் செய்தியை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் இணைத்து தவறான விளக்கம் தரக்கூடிய பொருத்தமற்ற பதிவாக உள்ளது. மேலும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொருத்தமற்ற பதிவு மட்டுமல்ல இதை பகிர்வதன்…
தூய்மை பற்றி இஸ்லாம்
தூய்மை பற்றி இஸ்லாம் இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக…
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா?
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா? பிறந்த நாளின் ஆதி தோன்றல் எங்கிருந்து துவங்கியது, அதன் வரலாறு என்ன என்பது குறித்து விக்கிபீடியா முதற்கொண்டு பல்வேறு authentic இணையதளங்கள் என்ன சொல்கிறது என்பதை சம்மந்தப்பட்ட நபரும் அவரை ஆதரிக்கும் சகோதரர்களும்…
பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?
பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா? ✅ உண்ணலாம் பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் கதிர் விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்து தான் நமக்கு அரிசியாகக் கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா?…
நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது
நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு…
முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 144- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ : حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ قَالَ :…