Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா, அத்தியாயங்கள் ஓதும் முறை

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா? இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது. குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள்…

ஆரம்ப துஆ ஓதியப்பின் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

சூரத்துல் பாத்திஹா ஓதுதல் தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். ‘சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 595 சூரத்துல்…

தொழுகையில் ஓதும் ஆரம்ப துஆ

தொழுகையில் ஓதும் ஆரம்ப துஆ கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள்.’இறைத்தூதரே! என்…

பலவீனமான செய்தியை ஏன் அங்கீகரிக்கக் கூடாது❓அதை கொண்டு ஏன் அமல் செய்ய முடியாது❓

பலவீனமான செய்தியை ஏன் அங்கீகரிக்கக் கூடாது❓ அதை கொண்டு ஏன் அமல் செய்ய முடியாது❓ ஒரு பலவீனமான ஹதீஸை வைத்து அமல் செய்கின்ற போது அது உறுதியான செய்தி தான் என்ற அங்கீகாரம் பெற்றுவிடும். அவ்வாறு அங்கீகாரம் பெற்ற பலவீனமான செய்தி…