Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

கிரகணத் தொழுகை முறை

கிரகணத் தொழுகை முறை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். பள்ளியில் தொழ வேண்டும்…

பெருநாள் தொழுகை சட்டங்கள்

பெருநாள் தொழுகை சட்டங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்)…

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம் ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும் இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும். ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் பெண் ஜனாஸா…

தஹியத்துள் மஸ்ஜித், உளூச் செய்த பின் தொழுதல்

பள்ளியில் அமர்வதற்கு முன்னால் தொழுதல் பள்ளிவாசலுக்கு ஒருவர் சென்றால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் பள்ளியில் அமரக் கூடாது. கடமையான தொழுகையையோ அல்லது கடமையான தொழுகையின் முன் சுன்னத்தையோ நிறைவேற்றினாலும் இக்கடமை நிறைவேறி விடும். தொழுகை இல்லாத நேரங்களில் இரண்டு ரக்அத்கள்…

இரவுத் தொழுகை, கியாமுல் லைல், வித்ர், தஹஜ்ஜுத்

இரவுத் தொழுகை சட்ட சுருக்கம் ரமளான் மற்றும் அனைத்து இரவுகளிலும் தொழப்படும் சுன்னத்தான தொழுகையே இரவுத் தொழுகை எனப்படும். பல்வேறு பெயர்கள் – 1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல் லைல் 3) தஹஜ்ஜுத் 4) வித்ர் தராவீஹ் என்ற பெயர்…

தொழுகை விட்டவனின் நிலை

தொழுகை விட்டவன் காரூன், பிர்அவ்னுடன் 6288 حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ…

நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? இமாமாக யாரும் இல்லை. 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது…

பயண தொழுகை

பயணத்தொழுகை சுருக்கப்பட்டது! அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (350)…

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? இல்லை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய…

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா?

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா? கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? கூடும். கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.…

தொழுகையும் அதன் நன்மைகளும்

தொழுகையும் அதன் நன்மைகளும் (ராஜ்முஹம்மத் எம்.ஐ.எஸ்.ஸி) ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை…

இறந்தவர் விட்ட தொழுகையை அவரது சார்பில் மற்றவர் நிறைவேற்ற முடியுமா?

இறந்தவர் விட்ட தொழுகையை அவரது சார்பில் மற்றவர் நிறைவேற்ற முடியுமா? ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு…

முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு…

இணை கற்பிக்காதவர்களுக்கு மட்டுமே  ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்

இணை கற்பிக்காதவர்களுக்கு மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் ? இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப்…

ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமையா?

ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமையா? ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும். ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும். கடன்பட்டவரின் உடல் கொண்டு…

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும்…

அடக்கம் செய்வதை தாமதபடுத்தலாமா?

தொழுகையில் அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல் ‘இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)…

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை நடத்தலாமா ?

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே! இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில்…

பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா? அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள்…

பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா ? ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல்…