Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாமா❓

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாமா❓ சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து….

அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து…. அமல்களின் சிறப்புகள்‘ என்றதொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம் கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம்…

குளிப்பு கடமையானவர் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா❓

குளிப்பு கடமையானவர் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா❓ குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் தொழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று நபியவர்கள் விளக்கியுள்ளனர். ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது…

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா? புகாரி நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச்…

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்❓

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்❓ அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமா? தொப்பி போடாமல் தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா? எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பள்ளிகளுக்குச் சென்று…

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா❓

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா❓ ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா? ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா? என்ற சந்தேகம் எழலாம். இந்த மூன்று…

கிப்லா திசை நோக்கி கழிவறையை அமைக்கலாமா

கிப்லா திசை நோக்கி கழிவறையை அமைக்கலாமா❓ கட்டிடதத்திற்குள் கழிவறை எவ்வாறு அமைந்தாலும் குற்றமில்லை. மலம் ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கக்கூடாது. பின்னோக்கக்கூடாது. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம்,…

தாலி கட்டுவது இஸ்லாத்தில் உண்டா❓

தாலி கட்டுவது இஸ்லாத்தில் உண்டா❓ தாலி இல்லாவிட்டால் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதை எப்படித் தெரிந்து கொள்வது❓ இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந்தமில்லை. ‘பாத்திமா நாயகி தாலி கட்டினார்கள்” என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை மார்க்கமாக எண்ணிக் கொண்டுள்ளனர்.…

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா❓

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா❓ ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களுக்கு முட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏற்பட்டு விட்டது. ஒரு மாத…

ஷிர்க் (இணை கற்பித்தல்) என்றால் என்ன?

ஷிர்க் என்றால் என்ன? ‘ஷிர்க்‘ என்ற அரபி வார்த்தைக்கு ‘இணை கற்பித்தல்‘ என்று பொருள். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், சிலைகளை வணங்குவதும் மாத்திரம் தான் ஷிர்க்’ என்று நம்மில் சிலர் புரிந்து வைத்திருக்கின்றனர். இது முழுமையான புரிதல் அல்ல. அல்லாஹ்விற்கு…

வஹீயை மேற்கோல் காட்டாத இமாம்களின் மார்க்க சட்டங்களை ஏற்கலாமா❓

வஹீயை மேற்கோல் காட்டாத இமாம்களின் மார்க்க சட்டங்களை ஏற்கலாமா❓ ஒரு முஸ்லிம் வஹி என்னும் இறைச்செய்தியை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் உத்தரவிடுகின்றான். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள் (7:3) இஸ்லாம்…

போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?

போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள்…

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா❓

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா❓ தண்ணீரில் ஓதி ஊதிக் குடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. சிலர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டி தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாம் என்று கூறுகின்றனர். உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம்…

ஜின்களின் உணவு

ஜின்களின் உணவு மனிதர்கள் உண்டுவிட்டு எரியும் எலும்புகளும் கால்நடைகளின் சாணங்களும் கரிக்கட்டைகளும் ஜின்களின் உணவாகும். சாப்பிடுவதற்கு இவற்றில் ஒன்றுமில்லையே என்று நமக்குத் தோன்றினாலும் ஜின்களுக்கு அதில் அல்லாஹ் நிறைவான உணவை வைத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் “நஸீபீன்’…

மணமக்களுக்கான துஆ- supplicating for the newlywed

மணமக்களுக்கான துஆ– supplicating for the newlywed நபி (ஸல்) அவர்கள், (திருமணத்தில்) மணமக்களுக்காக, “பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்” (அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக, நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக) என்று…

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?

நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில்…

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்❓

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்❓ எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா? நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை…

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா) நோக்கித் திருப்புங்கள். திருக்குர்ஆன் 2:144 என்று குறிப்பிடும் இறைவன்…

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?

ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா? நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. மக்காவில்…

பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎?

பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎? அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய ‎நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை ‎கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‎ நூல்: அபூதாவூத் 901 இந்த…