Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஜஸாக்கல்லாஹு ஹைரா” என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்?

ஜஸாக்கல்லாஹு ஹைரா” என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்? ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய…

நபிகளாருக்கு கைபரில் நஞ்சு பூசப்பட்ட இறைச்சி வழங்கப்பட்டதா?

நபிகளாருக்கு கைபரில் நஞ்சு பூசப்பட்ட இறைச்சி வழங்கப்பட்டதா? அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள்.…

இது எனக்குரியது. யுகமுடிவு நேரம் வரும் என்று நான் நினைக்கவில்லை.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… —————————————— அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் நமது அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால் “இது எனக்குரியது. யுகமுடிவு நேரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. என் இறைவனிடம் நான் கொண்டு செல்லப்பட்டால்…

சிலர் துஆ கேட்கும் போது அல்லாஹ்வை புகழ்ந்து , நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளை கேட்க வேண்டும்.❓

சிலர் துஆ கேட்கும் போது அல்லாஹ்வை புகழ்ந்து , நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளை கேட்க வேண்டும்.❓ துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான்…

பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டுமா?*

*பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டுமா?* சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள். இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான…

ளுஹா தொழுகை ( صلاة الضحى ) Salat Ad Duha

ளுஹா தொழுகை ( صلاة الضحى ) Salat Ad Duha நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின்…

வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் வேலையைச் செய்யலாமா?

வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் வேலையைச் செய்யலாமா? நான் துபையில் ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை செய்கின்றேன். அந்தக்கம்பெனியில் எனக்கு, வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் ஆபீஸ் பாய், கிளீனிங் போன்ற வேலைகளைக் கொடுக்கின்றார்கள். அப்படிப்பட்ட வேலையைச்செய்யலாமா? 🔸 செய்யும் வேலை…

செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும் என்ற ஹதீஸ் கூறும் கருத்து என்ன❓

செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும் என்ற ஹதீஸ் கூறும் கருத்து என்ன❓ 🚫மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும்…

அடக்கஸ்த் தளங்களில் செருப்பு அணிந்து செல்லலாமா❓

அடக்கஸ்த் தளங்களில் செருப்பு அணிந்து செல்லலாமா❓ இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய…

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? அதிகமாக நீட்டப்படுவது கூடாது தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன. பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது…

அரஃபா  நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்?

அரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்? https://youtu.be/6OEPv6UhgsI ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த…

ஒருவர் தவறு செய்யப் போகின்றார் என்று சந்தேகித்தால் அவரை அவருக்குத் தெரியாமல் உளவு பார்க்கலாமா? அவர் பிறரிடம் பேசுவதைக் கேட்கலாமா?

ஒருவர் தவறு செய்யப் போகின்றார் என்று சந்தேகித்தால் அவரை அவருக்குத் தெரியாமல் உளவு பார்க்கலாமா? அவர் பிறரிடம் பேசுவதைக் கேட்கலாமா? தெளிவான ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகப்படுவதையும், அவர் ஏதேனும் தவறு செய்கின்றாரா என்று துருவித் துருவி ஆராய்வதையும் திருக்குர்ஆன்…

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா? வயதில் அதிகமான பெண்ணையோ அல்லது தன்னை விட வயதில் குறைவான பெண்ணையோ. விதவைப் பெண்ணையோ, கன்னிப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்…

கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா❓*

கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா❓ மேற்கு திசை நோக்கி கால் நீட்டித் தூங்கலாமா❓ சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த திசை நோக்கி தூங்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்த திசை நோக்கி தூங்கினார்கள் என்று…

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா? பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள்…

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை.

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை. ஆக்கம்: மௌலவி அப்துந்நாசர் MISc குனூத் நாஸிலாவின் நோக்கம் குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய…

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

மன்ஜில் (منزل) என்ற பெயரில் சில குறிப்பிட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றும் அவ்வாறு ஓதினால் அதனால் பெரும் பலன் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

மன்ஜில் (منزل) என்ற பெயரில் சில குறிப்பிட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றும் அவ்வாறு ஓதினால் அதனால் பெரும் பலன் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர். இதற்குரிய பதிலை தரவும். ஹஜ்ரத் உபை…

அந்நியப் பெண்களுடன் பேசலாமா?

அந்நியப் பெண்களுடன் பேசலாமா? நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கே பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும்…

ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?

ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன? முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? ஸல் என்பது…