கேள்வி 84
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* அத்தியாயம் *8 || *கேள்வி 84* || 1 ) *இஸ்லாத்தை தழுவினால்* முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுமா? *ஆம்* (8:32) அவர்கள் விலகிக் கொண்டால் *முன்னர் செய்தவை அவர்களுக்கு மன்னிக்கப்படும்* அம்ர் பின்…