Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா❓

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா? இதனால் மறுமையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடுமா? பொதுவாக நாம் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதில் இறைவனின்…

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக செய்ய வேண்டியவை

இறந்தவரின் மறுமை நன்மைக்காக செய்ய வேண்டியவை 1.இறந்தவர் விட்டுச்சென்ற கடன்களை அடைத்தல் ( பார்க்க நூல்: புகாரி 2291, 2295) 2.இறந்தவருக்காக இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்தல்.குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.(பார்க்க நூல்: முஸ்லிம்…

தொண்டை குழி தொண்டைக்குழி அம்பு ஈட்டி கனிமத் கணிமத் வேண்டாம் வீர மரணம் வீரமரணம் ஸஹீத்

ஒரு கிராமவாசி நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். ஹிஜ்ரத்தும் செய்தார். ஒரு போரி முடிந்து நபியவர்கள் கனீமத் பொருளை பங்கிட்டுக் கொடுத்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்தார். அவர் வந்தவுடன் அவரிடம் கொடுங்கள் என நபியவர்கள் கூற, அவ்வாறே அவர் வந்தவுடன்…

உருவப் படம் அணிந்த ஆடை

உருவப் படம் அணிந்த ஆடை ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும்…

மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா? எனது மாற்று மத நண்பர் ஒருவர் வருத்தத் தோடு என்னிடம் சொன்னார். நான்பள்ளிவாசல் கட்டுமானப் பணி களுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையைஅன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள்.…

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? கவிதை எழுதுவதையோ அல்லது பாடுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அவைகள் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும். இஸ்லாத்திற்கு மாற்றமான இணை வைக்கும் கருத்துக்களை கொண்ட கவிதைகளை எடுதுவதற்கோ பாடுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.…

சாப்பிடும் முன்பு பிஸ்மில்லாஹ் மட்டும் சொன்னால் போதுமா?

சாப்பிடும் முன்பு பிஸ்மில்லாஹ் மட்டும் சொன்னால் போதுமா? பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாகச் சொல்ல வேண்டுமா? ✅ சொல்லலாம். திருக்குர்ஆனைத் துவக்குவதற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினாலும் அதுவும் சரிதான். பிஸ்மில்லாஹ் என்று மட்டும்…

இஷ்ராக் தொழுகை லுஹா தொழுகை அவ்வாபீன் தொழுகை இந்த மூன்று தொழுகையும் தொழலாமா❓

இஷ்ராக் தொழுகை லுஹா தொழுகை அவ்வாபீன் தொழுகை இந்த மூன்று தொழுகையும் தொழலாமா❓ முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும். முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லி–ல்லாஹி வலா இலாஹ…

ஒப்பாரி வைக்கக்கூடாது

ஒப்பாரி வைக்கக்கூடாது துக்கம் மேலிடும் போது சப்தமிட்டு ஒப்பாரி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒப்பாரி வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி) நூல் : புகாரி…

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா? பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும் போது அன்னிய ஆண்களுடன் தனித்திருக்க வேண்டிய நிலையும் அவர்களுடன் பழக வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். யாருடைய…

கோ எஜுகேஷன்(co-education)கூடுமோ?

கோ எஜுகேஷன் கூடுமோ? கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே வகுப்பறையில் பயிலும் கல்வி முறைக்கு கோ எஜுகேஷன் என்று சொல்லப்படுகிறது. ஆணும் பெண்ணும் கல்வியை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் கல்வி என்றப் பெயரில் ஒழுக்கங்கெட்டு நடப்பதைத்…

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா?

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா? மரண பயத்தையும் மறுமை சிந்தனைûயும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில்…

இத்தா

இத்தா சில முஸ்லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர். நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர்.…

இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?

இத்தாவின் போது வெளியில் செல்லலாமா? இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள்…

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம் விவாகரத்துக்குப் பின் மவைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதைவிடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது. பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று…

பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா?

பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா? எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை…

பெண்களுக்கு சொத்துரிமை உண்டா?

பெண்களுக்கு சொத்துரிமை உண்டா? இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் எதையும் கொடுக்காமல் ஆண்களே அனைத்தையும் எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இப்படியொரு அற்புத சட்டத்தை குர்ஆன் வழக்கில் கொண்டுவந்தது. குறைவாக இருந்தாலும்,…

குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்?

குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. 1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய்தான் அக்குழந்தைக்கு…

பெண்களின் விவாகரத்து உரிமை

பெண்களின் விவாகரத்து உரிமை விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின்…

விவாகரத்து (தலாக்)

விவாகரத்து (தலாக்) மனைவியை விட்டுப் பிரிவதற்கு விரும்பும் கணவன் உன்னை விவாகரத்துச் செய்கிறேன் என்று மனைவியிடம் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கு அரபுமொழியில் தலாக் என்று சொல்லப்படும். இவ்வாறு விவாகரத்துச் செய்திட இஸ்லாத்தில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை…