நோன்பு திறக்கும் துஆ தஹபள்ளமவு
நோன்பு திறக்கும் துஆ தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு என்று ஆரம்பிக்கும் இந்த துஆவை ஓதியதாக حدثنا عبد الله بن محمد بن يختی آبو محمد حدثنا علي بن الحسن…
அல்லாஹ் ஒருவன்
நோன்பு திறக்கும் துஆ தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு என்று ஆரம்பிக்கும் இந்த துஆவை ஓதியதாக حدثنا عبد الله بن محمد بن يختی آبو محمد حدثنا علي بن الحسن…
நடுவிரலில் மோதிரம் அணியலாமா.? நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலை பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம் தீன் குலப்பெண்மணி இதழிலும் முன்னர் எழுதி…
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃபு ஒத வேண்டுமா? வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவது சுன்னத் என்று ஆரம்பத்தில் கூறிவந்தோம். ஆனால் இது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை ஆகும். எனவே வெள்ளிக் கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்ற கருத்து…
பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்ற இவ்வசனத்தில் (10:92) அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்துக்கு அறிஞர்கள் இருவிதமாக விளக்கம் கொடுக்கின்றனர். கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்து வைத்து இறுதிக் காலத்தில் வெளிப்படுத்துவான்…
குப்புறப் படுத்து தூங்கலாமா.? குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ்…
குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்” ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே! இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது. இறைவன் மட்டுமே தவறுக்கு…
இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?…
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப்…
இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்? இறைவனை கடவுள், ஹுதா, ஏர்க் போன்று அவரவர்களும் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்’ என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? ஏக இறைவனைக் குறிக்கும்…
தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்? அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ‘தொழு! அறுத்துப் பலியிடு’ என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். அல்லாஹ் எவ்விதத்…
அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப் படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறை வனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’…
அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்? நாம் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், முழு உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால், ‘ஒருவர் ஒரு குற்றத்தை ஒரு இடத்தில் செய்கிறார், மற்றொருவர் வேறு ஒரு…
கஃபாவுக்குள்ளே என்ன இருக்கிறது? ‘நீங்கள் ஹஜ் செய்யும் போது கஃபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஃபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம்’ என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார்.…
கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்? மக்கா (காஃபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத்’ கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் என்று ஒரு…
தீ மிதிக்க முடியுமா? இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே…
மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? ஒரு ஆண் ஒரு பெண்ணிருந்து மனிதன் படைக்கப் பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என எனது…
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா? Molecular Biology வளர்ந்துகுளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனைஉருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன்போன்று அறிவுடைய, ஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்கமுடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology…
மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்? ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது ‘மனித சமுதாயம் ஆதம்’ ஹவ்வா’எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது’என்று கூறினேன். அதற்கு அவர்அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறுதோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம்…
முஸ்லிம்கள் பழைமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள்தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப் பட்டோர்,தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக்கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒருவாசகர்…