ஹாரூத், மாரூத் மலக்குகளா?
ஹாரூத் மாரூத் மலக்குகளா? இவ்வசனத்தில் ஹாரூத் மாரூத் எனும் இரு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. ஹாரூத் மாரூத் என்போர் வானவர்களா? கெட்ட மனிதர்களா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. மலகைனி – அந்த இரு வானவர்கள் – என்ற சொல்லைத் தொடர்ந்து ஹாரூத்…