பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல!
இவ்வசனம் (9:34) பொருளாதாரத்தைச் சேமித்து வைத்துக் கொள்வதை குற்றம் எனக் கூறுவதாக கருதக் கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் பொருளாதாரத்தைத் திரட்டவும், சேமிக்கவும் தூண்டுகின்றன. இதை 4:29, 4:32, 4:34, 9:103, 16:71, 17:6, 33:27, 62:10, 71:12, 73:20…