வானத்திற்கும் தூண்கள் உண்டு
இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்தான் எனக் கூறப்படுகிறது. “வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளை உங்களால் பார்க்க முடியாது” என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமைந்துள்ளன. பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா?…