Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

அந்தரத்தில் நிற்கும் பறவைகள்

அந்தரத்தில் நிற்கும் பறவைகள் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன்தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இவ்வசனங்களில் (16:79, 24:41, 67:19) கூறப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை…

தேனீக்களும், தேனும்

தேனீக்களும், தேனும் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை இவ்வசனத்தில் (16:68,69) கூறப்படுகிறது. இதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று…

குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ இவ்வசனத்தில் (66:3) “இறைவன்தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். (272வது குறிப்பைப் பார்க்கவும்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த…

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? 

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? இவ்வசனத்தில் (16:66) பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி கூறப்படுகிறது. பிராணிகளின் இரத்தம் தான் பாலாக உருவாகிறது என்று ஆரம்ப காலத்தில் மக்கள் நம்பினார்கள். சென்ற நூற்றாண்டு வரை இதுதான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது. சானத்துக்கும், இரத்தத்துக்கும்…

குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி வேதத்தை வழங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்யக் காரணம், அவர்கள் அதனை விளக்க வேண்டும் என்பது தான் என்று இவ்வசனத்தில் (16:64) கூறப்படுகின்றது. “நீர் விளக்குவதற்காக இதை…

குர்ஆனை விளங்குவது எப்படி?

குர்ஆனை விளங்குவது எப்படி? மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அருளியதாக அல்லாஹ் இவ்வசனத்தில் (16:44) கூறுகின்றான். அதாவது குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.…

பிறரது சுமையைச் சுமக்க முடியுமா?

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) என்று இவ்வசனங்களில் (16:25, 29:13) கூறப்படுகிறது. ஆனால் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று 2:134, 2:141, 2:281, 2:286,…

நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு

இவ்வசனத்தில் (16:8) மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, “நீங்கள் அறியாதவற்றை இனி அல்லாஹ் படைப்பான்” என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள்…

சந்தேகமில்லாத மரணம்

இவ்வசனத்தில் (15:99) “யக்கீன் வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!” எனக் கூறப்படுகிறது. யக்கீன் என்றால் உறுதியான ஒன்று எனவும் பொருள் உள்ளது. மனதில் ஏற்படும் உறுதி எனவும் பொருள் உண்டு. நாங்கள் மெஞ்ஞானிகள் எனக் கூறிக்கொண்டு மதகுரு வேஷம் போடும்…

பணிவாக நடக்கக் கட்டளை

இவ்வசனங்களில் (15:88, 17:24, 26:215) சிறகைத் தாழ்த்துமாறு மனிதர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இது பணிவைக் குறிப்பிடும் சொல்லாகும். சிறகை விரிக்கும்போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும்போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை விரித்தல் என்பதை ஆணவத்திற்காகவும், சிறகைத் தாழ்த்துவது என்பதை…

முதல் அத்தியாயத்தின் சிறப்பு

இவ்வசனத்தில் (15:87) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்று கூறப்பட்டுள்ளது. இது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து எனும் தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். பார்க்க: புகாரி 4474, 4647

கெண்டைக் கால் திறக்கப்பட்டு’ என்பதன் பொருள்

இவ்வசனத்தில் (68:42) ‘கெண்டைக்கால் திறக்கப்பட்டு’ என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்களின் கண்களுக்குத் தென்பட்டதில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக மனிதன் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்ட பின்…

பூமிக்கு முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று இவ்வசனங்களில் (15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) அல்லாஹ் கூறுகிறான். ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும். இந்தப் பூமி…

இப்ராஹீம் நபி, பெற்றோருக்குப் பாவமன்னிப்புத் தேடியது ஏன்?

இவ்வசனங்களில் (9:114, 14:41, 19:47, 26:86, 60:4) இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியதாக இறைவன் கூறுகிறான். இதை முன்மாதிரியாகக் கொண்டு இணைகற்பித்தவர்களுக்கும், இறைவனை அடியோடு நிராகரித்தவர்களுக்கும் பாவமன்னிப்புக் கோரலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் 60:4 வசனத்தில்…

மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு

இப்ராஹீம் நபியவர்கள் தமது குடும்பத்தினரைப் பாலைவனப் பெருவெளியில் குடியமர்த்திய இடம் இன்று ‘மக்கா’ எனப்படுகிறது. அந்தப் பாலைவனப் பகுதியில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்கான ஆலயத்தை முதல் மனிதர் ஆதம் (அலை) உருவாக்கினார்கள். அந்த ஆலயம் அமைந்த இடத்திற்கு அருகில் தமது…

ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை

இப்ராஹீம் நபியின் சில பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்கவில்லை என்று இவ்வசனங்கள் (2:245,14:35) கூறுகின்றன. இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு உற்ற நண்பராக இருந்தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை திருக்குர்ஆன் உயர்த்துகிறது.…

சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி

ஒரு இறைத்தூதர் எந்த மக்களுக்கு அனுப்பப்படுகிறாரோ அவர் அந்த மக்கள் பேசும் மொழியை அறிந்தவராகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருப்பார் என்று இவ்வசனங்கள் (14:4, 19:97, 44:58) கூறுகின்றன. இதற்குக் காரணம் அந்தத் தூதர் தனக்கு வழங்கப்பட்ட வேதத்தை அம்மக்களுக்கு விளக்கிச்…

ஓரங்களில் குறையும் பூமி

இவ்வசனங்களில் (13:41, 21:44) பூமியின் ஓரங்கள் குறைந்து வருகின்றன என்று கூறப்படுகின்றது. நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு, குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பனிப்பாறைகள் உருகிக் கடலில் கலக்கின்றன.…

அனைத்திலும் ஜோடி உண்டு

உயிரினங்களிலும், தாவரங்களிலும் ஜோடிகளை அல்லாஹ் அமைத்திருப்பதாக இவ்வசனங்களில் (13:3, 20:53, 36:36, 43:12, 51:49) கூறப்படுகின்றது. தாவரங்களிலும் ஆண், பெண் என ஜோடிகள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. பிற்கால விஞ்ஞானிகள் தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களிலும்…

ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

இவ்வசனங்களில் (13:2, 31:29, 35:13, 36:38 39:5) சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்றும், ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் கூறப்படுகிறது. 21:33, 36:40 வசனங்களிலும் இவ்வாறு கூறப்படுகிறது. பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு…