Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி…

முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் 

முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் உள்நோக்கத்துடன் மூஸா நபியிடம் ஃபிர்அவ்ன் கேட்ட கேள்விக்கு சமயோசிதமாகவும், உண்மைக்கு முரணில்லாமலும் மூஸா நபி அளித்த பதில் இவ்வசனத்தில் (20:51,52) எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறாயே, அப்படியானால் இதே கொள்கையில் இருந்த…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

இவ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் கூறப்படுகிறது. பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் ‘முஹம்மத்‘ என்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு ‘அஹ்மத்‘…

முஹம்மது நபி உலகத் தூதர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து திருக்குர்ஆன் பேசும்போது அவர்களின் பிரச்சார எல்லை குறித்தும், அவர்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது குறித்தும் பலவாறாகக் குறிப்பிடுகிறது. அவை ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளதாகக் கருதக் கூடாது. அவர்கள் பிரச்சாரப் பணியின்…

நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும்

இவ்வசனத்தில் (19:71) ஒவ்வொருவரும் நரகத்திற்கு வந்தாக வேண்டும் எனக் கூறப்படுகிறது. அப்படியானால் நல்லவர்களும் நரகத்திற்குச் செல்வார்களா? என்ற சந்தேகம் எழலாம். இது போன்ற சந்தேகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களுக்கு எழுந்து அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்…

எளிமையான திருமணம்

எளிமையான திருமணம் சிக்கனமான திருமணம் அருள்வளம் கொண்டது என்று இடம் பெறும் ஹதீஸ் حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ…

வரதட்சணையை ஒழிப்போம்

வரதட்சணையை ஒழிப்போம் நாம் அடிக்கடி குழப்பிக் கொள்ளும் இரு விஷயங்கள் மஹர் மற்றும் வரதட்சணை. ஆனால் இவற்றில் குழப்பம் கொள்ள எவ்வித அவசியமோ தேவையோ கிடையாது. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இரண்டும் தெளிவானவை. ஒன்று இறைவனின் கட்டளை, மற்றொன்று மனிதர்கள்…

ஜிப்ரீலின் கூற்று குர்ஆனில் இடம் பெறுமா?

ஜிப்ரீலின் கூற்று குர்ஆனில் இடம் பெறுமா? திருக்குர்ஆன் வானவர்களின் கூற்று என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் (19:64) அமைந்துள்ளது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக இருந்தால்…

உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஸகாத் கொடுப்பார்?

உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஸகாத் கொடுப்பார்? இவ்வசனங்களுக்கு (19:30-32) பல அறிஞர்கள் தவறாக மொழிபெயர்த்துள்ளனர். தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழிபெயர்ப்பின்…

மவுன விரதம் உண்டா?

மவுன விரதம் உண்டா? அன்றைய சமுதாயத்தில் மவுனவிரதம் கடைப்பிடிப்பதும் ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று இவ்வசனம் (19:26) கூறுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு மவுன விரதம் இருக்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என்று…

நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

நபியாவதற்கு வயது வரம்பு இல்லை இவ்விரு வசனங்களில் (19:12, 19:30) சிறு வயதில் இருவர் நபியாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதம் வழங்கப்படுவதும், ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில்தான் என்று கூறி, நாற்பதுக்கு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சில முஸ்லிம் அறிஞர்கள்…

முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்

முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் இவ்வசனத்தில் (63:1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நயவஞ்சகர்கள் கூறியதையும், அதில் அவர்கள் பொய் சொல்வதையும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள், நபிகள் நாயகம்…

பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது. துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று விடுகிறார்…

மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

மெஞ்ஞானமும் அஞ்ஞானமும் இவ்வசனங்களில் (18:60-82 வரை) மூஸா நபியவர்கள் ஹில்று அவர்களைச் சந்தித்து, பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது. மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததாக இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இதைச் சிலர் தமது தவறான கொள்கைக்கு…

இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது

இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் திருப்தியை நாடி ஒரு பொருளை விலக்கிக் கொண்டதாக இவ்வசனத்தில் (66:1) கூறப்படுகிறது. இது குறித்த வரலாற்றுச் செய்தி இதுதான்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள்…

சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

சாவுக்கடல் சாசனச் சுருள்கள் இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது. ஏதோ…

சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்

சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல் இவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கியது என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக…

அவ்லியாக்களும் அற்புதங்களும்

அவ்லியாக்களும் அற்புதங்களும் நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றைச் சான்றாகக் கொண்டு “மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்” என்று சிலர் வாதிடுகின்றனர். அற்புதங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்…

எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு

எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்காவின் பிரமுகர்கள் மிகக் குறைவாகவே அதன் பிறகு அவ்வூரில் தங்கியிருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (17:76) அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரைவிட்டு விரட்டுவதற்குக்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன? இவ்வசனங்கள் (17:60, 53:13-18, 32:23) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுகின்றன. 17:60 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக்…