Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஸலவாத் என்றால் என்ன?

ஸலவாத் என்றால் என்ன? இவ்வசனத்தை (33:56) சிலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். “அல்லாஹ்வும், வானவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறுகிறார்கள். எனவே நீங்களும் ஸலவாத் கூறுங்கள்” என்று சில மார்க்க அறிஞர்கள் இவ்வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள். இவ்வசனத்தில் இடம்…

வானத்திலும் பாதைகள் உண்டு

வானத்திலும் பாதைகள் உண்டு இவ்வசனத்தில் (51:7) வானத்திலும் பாதைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. பூமியில் மட்டுமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மணக்கக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மணக்கக் கூடாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை யாரும் மறுமணம் செய்யக் கூடாது என்று இவ்வசனங்கள் (33:6, 33:53) தடை செய்கின்றன. பொதுவாக பெண்களின் மறுமணத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது,…

ஷிஃரா என்பதன் பொருள்

ஷிஃரா என்பதன் பொருள் அன்றைய அரபுகள் ஒளி வீசும் ஷிஃரா எனும் நட்சத்திரத்தைக் கடவுள் எனக் கருதி வழிபட்டு வந்தனர். அது கடவுளில்லை. அதற்கும் அல்லாஹ் தான் கடவுள் என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காக ஷிஃராவின் இறைவன் என்று இவ்வசனத்தில் (53:49) கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள்? இவ்வசனத்தில் (33:40) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்ததாகக்…

வளர்ப்பு மகனின் மனைவி

வளர்ப்பு மகனின் மனைவி இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் ஸைத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னாள் வளர்ப்பு மகனாவார். உங்களால் வளர்க்கப்படுபவர்கள் உங்கள் பிள்ளைகளாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கட்டளையிட்ட பின் “ஸைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன்” என்று…

அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி

அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி இவ்வசனத்தில் (33:21) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இவ்வசனம் இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தரும் வசனமாகும். தவறான கொள்கையில் உள்ள சிலர் திருக்குர்ஆனை மட்டும்தான்…

தத்துப் பிள்ளைகள்

தத்துப் பிள்ளைகள் இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக ஆக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் கொஞ்சி மகிழ்வதற்காக பிறரது குழந்தையை எடுத்து தமது பிள்ளை போல் வளர்ப்பதை இஸ்லாம் ஏன் தடுக்கிறது என்பதைத் தக்க காரணத்துடன்…

மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல் இவ்வசனத்தில் (58:2,3) அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்த மூட நம்பிக்கையை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான். அன்றைய அரபுகள் மனைவியரைப் பிடிக்காதபோது “உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்” எனக் கூறுவர். தாய் என்று சொல்லி விட்ட காரணத்தினால்…

மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்

மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம் இவ்வசனத்தில் (32:23) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம். அவர் என்பது மூஸா நபியைக் குறிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வின்னுலகப் பயணம் சென்றபோது மூஸா நபியைச் சந்தித்தது…

பால்குடிப் பருவம் எது வரை?

பால்குடிப் பருவம் எது வரை? 2:233, 31:14 ஆகிய வசனங்களில் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், 46:15 வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும்போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன்…

ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது உலகில் இரு வல்லரசுகள் இருந்தன. ஒன்று, கிறித்தவர்கள் ஆளுகையிலிருந்த ரோமாபுரி சாம்ராஜ்யம். இன்னொரு வல்லரசு, நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீகர்களின் சாம்ராஜ்யம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:112, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.…

மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு

மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு இவ்வசனம் (28:85) மக்காவில் இருந்து விரட்டப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.…

பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு

பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனிவர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து…

மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

மஹராக எட்டு ஆண்டு உழைப்பு இவ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது. ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா…

இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம் உலகம் அழிக்கப்படும் காலம் நெருங்கும்போது பல அதிசய நிகழ்வுகள் உலகில் ஏற்படும். அவற்றில் ஒரு அதிசயம்தான் இவ்வசனத்தில் (27:82) கூறப்படுகிறது. இதுவரை மனிதர்கள் பார்த்திராத ஒரு உயிரினம் பூமியில் இருந்து வெளிப்படுத்தப்படும். அது மனிதர்களிடம் பேசும்…

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச்…

எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது “இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; எதிரிகள் புறங்காட்டி ஓடுவார்கள்” என்று இவ்வசனத்தில் (54:45) கூறப்படுகிறது. முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த…

கடல்களுக்கு இடையே திரை

கடல்களுக்கு இடையே திரை இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும், இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது. இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய…